Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்பிக்க அவகாசம்

டெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணி வரை திருத்தி சமர்பிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டில் மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. குறைப்பாடு உள்ளதாக 1,800 பேரின் விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நிராகரித்து விட்டதாக புகார் எழுந்தது.