டெல்லியில் நடந்த செயின் பறிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மயிலாடுதுறை எம்பி. சுதா கடிதம்!!
டெல்லி : டெல்லியில் நடந்த செயின் பறிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மயிலாடுதுறை எம்பி. சுதா கடிதம் அனுப்பி உள்ளார். டெல்லியில் தூதரகங்கள், மாநில அரசின் இல்லங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த சாணக்யாபுரி பகுதியில் நடைபயிற்சியின்போது சுதா எம்.பி.யிடம் செயின் பறிப்பு நடந்தது. செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்யுமாறு கடிதத்தில் சுதா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.