Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்த விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு..!!

டெல்லி: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்த விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் அதிகாலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சுதாவிடம் 4 சவரன் செயின் பறிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் மர்மநபர், சுதாவிடம் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். நகைப் பறிப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருவதாக டெல்லி போலீஸ் விளக்கம் அளித்தது.