Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாடுதுறை தலைமை காவலர் சஸ்பெண்ட்..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தலைமை காவலர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. ஆணைபிறப்பித்துள்ளார். அலுவலக குறிப்புகளை மேலதிகாரிகளுக்கு தெரியாமல் வெளியில் பரப்பியதாக சரவணன் மீது புகார் எழுந்துள்ளது.