நெல்லை: மணிமுத்தாறு அணையில் இருந்து பாசன சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பைப் பொறுத்து 146 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்கப்படவுள்ளது. 2,756 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ஆட்சியர் நீரை திறந்து வைத்தார்.