Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மண்டல கால பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு

கேரளா: மண்டல கால பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை

திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைக்காக சபரிமலை கோயில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். அனைத்து நாட்களிலும் அதிகாலை 3 முதல் மதியம் 1 வரையும், பிற்பகல் 3 முதல் இரவு 11 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் ஆன்லைன் மூலம் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள்