Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவை வலுப்படுத்துவதில் மல்லிகார்ஜுன கார்கே முக்கிய பங்கு வகிக்கிறார். பிரிவினையை விதைக்க முயலும் சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்கும் தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார்.