Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விமான விபத்தில் மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

மலாவி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மோசமான வானிலையால் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், விமான விபத்தில் மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.