Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

26 லட்சம் பேருக்கு உதவித்தொகையை நிறுத்திய மகாராஷ்டிரா அரசு!!

மும்பை : மகாராஷ்டிராவில் ‘லக்கி பெஹன்' திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1,500 மகளிர் உதவித் தொகை 26.34 லட்சம் பேருக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 14,000 ஆண்கள் மோசடியாக சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளதால் சரிபார்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.