சிவகங்கை : மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement