மதுரை: திட்டங்களை மக்கள் தேடிச்செல்லும், காலம் போய், மக்களை தேடிச் திட்டங்கள் செல்கின்றன என மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான கடன் உதவியையும் அமைச்சர் வழங்கினார்
Advertisement