Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான்கு ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி: முதல்வருக்கு சு.வெங்கடேசன் நன்றி

மதுரை: மேலூர் - செம்பூர் கிராமத்தில் 89 ஏக்கர் நிலப்பரப்பில் 229 கோடி மதிப்பீட்டில் புதிய சிறை கட்டுமான பணிகளை முதல்வர் இன்று கானொலியில் துவக்கி வைத்தார். இது நான்கு ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.