Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிகவளாகத்தில் தீ விபத்து..!!

மதுரை: மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலைய வணிகவளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தீப்பற்றியதில் கரும்புகை வெளியேறி வருகிறது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.