மத்தியப்பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு ஆய்வாளர், மணல் மாபியா கும்பலால் டிராக்டர் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க முயன்றவரை, மணல் மாபியா கும்பல் டிராக்டர் ஏற்றி கொலை செய்தது.
Advertisement