சென்னை: மு.க.முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார். கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து (77) வயது மூப்பால் சென்னையில் காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் மு.க.முத்து உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement