ஆந்திரா: இந்தியாவின் பிரம்மாண்டமான எல்விஎம்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. எல்.வி.எம். ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து சிஎம்எஸ் 03 செயற்கைக்கோள் ஏவப்பட்டது. கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது
+
Advertisement
