டெல்லி: நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி 2வது இடத்தை பிடித்தார். 1966 முதல் 1977 வரை 4077 நாட்கள் பதவி வகித்த இந்திரா காந்தியின் சாதனையை, 4078 நாட்களை இன்றுடன் நிறைவு செய்து மோடி முறியடித்தார். முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்
+
Advertisement