Home/செய்திகள்/மக்களவை தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
மக்களவை தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
06:04 PM May 20, 2024 IST
Share
மக்களவை தேர்தல்: 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற்ற 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 5ம் கட்ட மக்களவை தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.