Home/Latest/மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!!
மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!!
11:24 AM Aug 04, 2025 IST
Share
டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் வலியுறுத்திய நிலையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.