Home/Latest/கிராமங்களில் தொழில் செய்வோர் உரிமம்பெறுவது அவசியம்
கிராமங்களில் தொழில் செய்வோர் உரிமம்பெறுவது அவசியம்
08:17 AM Jul 29, 2025 IST
Share
சென்னை: கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேநீர் கடை உள்பட அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.