Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கும்பகோணத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து!!

தஞ்சை : கும்பகோணம் அருகே குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. செட்டி மண்டபம் சாலையில் நடந்த விபத்தில் குழந்தைகள் காயமின்றி தப்பினர். மேலும் விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.