Home/செய்திகள்/குமரியில் நாளை 3 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..!!
குமரியில் நாளை 3 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..!!
05:09 PM Aug 19, 2024 IST
Share
கன்னியாகுமரி: மகான் ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.