கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3436 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 2680 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கே.ஆர்.பி., அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Advertisement