Home/Latest/கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்வு..!!
கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்வு..!!
10:24 AM Aug 02, 2025 IST
Share
சென்னை: கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.