Home/செய்திகள்/கோவில்பட்டியில் 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவு
கோவில்பட்டியில் 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவு
08:36 AM Nov 08, 2024 IST
Share
கோவில்பட்டி: கோவில்பட்டியில் கருவாடு பவுடர் கம்பெனி உரிமையாளர் அலுவலகம், வீட்டில் அதிகாலை வரை நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. அந்தோணி என்பவரின் வீடு, அலுவலகம், ஆலையில் 3 நாளாக சோதனை நடைபெற்றது