Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எண்ணூர் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் தூர்வாரும் பணி: நீர்வளத்துறை

சென்னை: எண்ணூர் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் தூர்வாரும் பணி ஒரு மாதத்துக்குள் நிறைவு பெறும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. பூண்டி புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளின் மதகுகளை தானியங்கி மூலமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாத பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.