Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 3 பேர் காயம்

நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்று அட்டூழியம் செய்துள்ளனர்.