திண்டுக்கல் :புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கியது. கொடைக்கானல் பூங்காவில் உள்ள மலர் கண்காட்சியில் பலவகையான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேரிகோல்ட், லில்லியம், கேலண்டல்லா, ரோஜா, சால்வியா, டெலிபினியம், பேன்சி வகை மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
Advertisement