Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணி தீவிரம்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: கீழ்பவானி வாய்க்காலில் நீர்க்கசிவு சரி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சீரமைப்பு பணி முடிந்த பின் 2 நாட்களில் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என அவர் பேட்டியளித்தார்.