நாமக்கல்: கிட்னி திருட்டு தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜ்மோகன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆய்வு நடத்தி வருகின்றனர். கிட்னி திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
+
Advertisement