Home/Latest/கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் சம்மதம்!
கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் சம்மதம்!
08:58 AM Aug 01, 2025 IST
Share
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதை அடுத்து கவினின் உடலை வாங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.