Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கவினின் உடல் இறுதி மரியாதைக்குப் பின் தகனம்: சோகத்தில் மூழ்கிய கிராமம்!

தூத்துக்குடி: நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் உடல் இறுதி மரியாதைக்குப் பின் தகனம் செய்யப்பட்டது. 5 நாள் போராட்டத்துக்குப் பின்னர் இன்று அவரது உடலை குடும்பத்தினர் வாங்கியிருந்த நிலையில், இறுதி ஊர்வலத்துக்குப்பின் உடல் தகனம் செய்யப்பட்டது