Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம்..!!

சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர்.11-ல் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தில் இருந்த போல்ட், நட்டுகள் அகற்றப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.