ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 9 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. பாம்பனைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது. தமிழ்நாடு மீனவர்களை அடுத்தடுத்து இலங்கை கடற்படை சிறைபிடித்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
+
Advertisement