Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஷ்மீர் நிலச்சரிவில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயில் பாதை மண்சரிவில் சிக்கி காயமடைந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். அரக்கோணத்தைச் சேர்ந்த ராதா (68) சிகிச்சை பலனின்றி காஷ்மீர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கணவர் குப்பன் சீனிவாசன் (75) உயிரிழந்த நிலையில் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.