Home/செய்திகள்/காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தம்!!
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தம்!!
02:16 PM Jul 14, 2025 IST
Share
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தியாகிகள் நினைவிடத்துக்கு சென்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் உமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்து நினைவிடம் சென்று பிரார்த்தனை செய்தார்.