Home/செய்திகள்/கரூர் அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!!
கரூர் அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!!
11:35 AM Jan 11, 2024 IST
Share
கரூர்: கரூர் அமராவதி ஆற்றில் இரு கரையை தொட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பால் கரூர் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.