சென்னை: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நீங்கள் தொடர்ந்து வலிமை, மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். மொழி உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சமூக நீதியை முன்னெடுப்பதிலும் உங்கள் வலுவான குரல் உண்மையான கூட்டாட்சி மற்றும் உள்ளடக்கிய ஜனநாயகத்தின் உணர்வைப் பிரதிபலிக்கிறது.
Advertisement