Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடக எல்லையில் சாலைகள் மோசம் என புகார்..!!

சென்னை: தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் சுமார் 25 கி.மீ. சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள ராமாபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.