Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரி கொட்டாரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை

கன்னியாகுமரி: கொட்டாரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இளைஞர் அய்யப்பன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேரை காவல் துறை கைது செய்தது. ஆதிஸ்ரா, ஆறுமுகம், அஜய், சக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.