Home/செய்திகள்/கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை !!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை !!
12:28 PM Jul 16, 2025 IST
Share
கன்னியாகுமரி : ஆடி அமாவாசையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடுகட்ட வரும் ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.