Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை!!

கன்னியாகுமரி: குமரி முனை அருகே வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பெக்கிலியாஸ் என்பவர் வீட்டில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.