Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கந்தழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்..!!

குன்றத்தூர்: கந்தழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குன்றத்தூர் நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.