Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

சென்னை: கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியை தொடங்கியுள்ளனர். ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கி, கலைஞர் நினைவிட வரை செல்லும் பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.