Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.