Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கவாய் மறுப்பு..!!

டெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மறுப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி வர்மாவின் மனுவை வேறு அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி கவாய் அறிவித்துள்ளார்.