டெல்லி: வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் தெரிவித்துள்ளார். நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வது என்பது நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement