Home/செய்திகள்/ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு?
ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு?
01:05 PM Jun 05, 2024 IST
Share
டெல்லி: ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார்.