Home/செய்திகள்/ஜார்க்கண்டில் அரசுப் பள்ளி கட்டட மேற்கூரை விழுந்ததில் ஒருவர் பலி!!
ஜார்க்கண்டில் அரசுப் பள்ளி கட்டட மேற்கூரை விழுந்ததில் ஒருவர் பலி!!
10:09 AM Jul 18, 2025 IST
Share
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டில் மழையால் அரசுப் பள்ளி கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றொருவரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.