Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேருக்கு காயம்

செங்கல்பட்டு :மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த

12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.